top of page
மாதவராஜ்



கரிசல் குயில் - நமது மண்ணின் குரல்!
‘மண்ணெண்ணெய் விளக்கினில் பாட்டெழுதி இந்த மண்ணுக்கு கொண்டு வந்தேன்’ என்று மக்கள் கூட்டங்களை ஆரம்பித்து வைத்த குரல் அவருடையது. “உடலில் ஊறி வரும் உதிரம் முழுவதும் என் விழியில் ஊறி வரும் தோழா” என அடி வயிற்றிலிருந்து கேவலை வெளிப்படுத்திய குரல் அவருடையது. ”எங்களைத் தெரியலையா, எங்கள் இசையைப் புரியலையா?’ என நெஞ்சை நிமிர வைத்த குரல் அவருடையது. “தோழர்களே, தோழர்களே, தூக்கம் நமக்கில்லை தோழர்களே!” என நாடி நரம்பெல்லாம் துடிக்கச் செய்த குரல் அவருடையது. எளிய மக்களுக்கு நெருக்கமான மண்ணின் க
May 74 min read


அப்போது பைத்தியங்களே திருடுவார்கள்
கலாச்சாரத்தின் ஒரு பகுதியான ஒழுக்கத்தை வாளாக்கி நீதிதேவதை கையில் ஒங்கியபடி காட்சியளிக்கிறாள். காவல்துறையும், நீதித்துறையும் ஒழுக்கத்தை காப்பாற்றுவதற்காக அல்லும் பகலுமாய் படாத பாடு படுகிறது. வேலைநிறுத்தம் செய்தவர்களை நடுராத்திரியில் தெருவில் இழுத்துச் செல்லும். கல்வியை வியாபாரமாக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்தால் அடிவயிற்றில் மிதிக்கும். கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்த்தவர்களிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கும்.
Mar 305 min read
bottom of page