top of page
மாதவராஜ்



பணி (Pani)
மொத்த ஊரையும் ஆட்டிப் படைக்கும் தாதாக்களின் குடும்பம், அவர்கள் எழுப்பி வைத்திருக்கும் ராஜ்ஜியம், அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க நாதியற்ற நிலைமை எல்லாவற்றிலும் பலத்த அடி விழுகிறது. எதற்கும் துணிந்த இரண்டு பொடிப் பையன்கள் அவர்கள் அனைவரையும் நடுங்க வைக்கிறார்கள். ஊர் அதை உள்ளுக்குள் ரசிக்கிறது. இதை மட்டிலும் கதையாக எடுத்துக் கொண்டு காட்சிகளை வடிவமைத்திருந்தால் படம் வேறு ஒரு தளத்திற்கு சென்றிருக்கும்.
May 21 min read


ரசிகன்
அந்த நடிகருடைய படத்தின் போஸ்டர் நகரின் முக்கிய வீதியில் ஒட்டப்பட்டு இருந்தது. யாரையோ ஆவேசமாக கைகளை நீட்டி எச்சரித்துக் கொண்டு இருந்தவரின் கண்களை யாரோ பிடுங்கி இருந்தார்கள்.
Apr 31 min read
bottom of page