இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (1997)
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலரின் பங்களிப்பில் எழுத்தாளர் மாதவராஜ் எழுதிய புத்தகம்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், சாத்தூர் கிளை வெளியிட்டது.